Total Pageviews

Saturday, December 3, 2011

இந்தியாவில் ஏக இறைவன்--அரூப வழிபாடு!!!!

ஹீணயான புத்த மதம் புத்தரால் உருவாக்கபட்டது!அதில் கடவுள் ஒருவர் உருவமற்றவர்!அவரை மற்றவர்களின் மேல் அன்பு கூர்வதன் மூலம் பக்தி செலுத்தவேண்டும்!பூசாரி இல்லை!புத்த துறவிகள் முதல் வீட்டில் பிச்சை கேட்டு கிடைத்தால் மட்டும் உண்ணவேண்டும்!புத்தமதம் இந்தியாவில் செல்வாக்கின் உச்சத்தை அடைந்த போது பொன்னும்பொருளும் புத்த மடங்களில் குவிந்த உடன் பிழைப்புவாதிகள் புத்த துறவிகள் ஆகி கடவுள் தான் புத்தராக வந்தார் இதை இத்தனை நாள் கண்டுபிடிக்காமல் விட்டோம் என்றனர்!புத்தர் கடவுளாக்கபட்டார்!அது சீரளிந்துவிட்டது!
அந்த தாக்கத்தில் மஹாவீரரால் சமண மதம் உருவக்கபட்டது!தமிழகத்தில் சிலப்பதிகார காலத்திற்க்கு முன்பு அது அரச மதமாக மாறி கோலோச்சியது!திருவள்ளுவர் சமணர்!ஆதிபகவன் என ஏக உருவமற்ற கடவுளை வணங்கியவர்!கோவலன் கண்ணகி, மாதவி, மாதவியின் மகள் மனிமேகளை சமண மதத்தினரே!சிலப்பதிகாரம் மனிமேகளை வளையாபதி குண்டலகேசி சீவகசிந்தாமனி போன்ற காவியங்கள் சமணமதத்தை தழுவியவை! திருனாவுக்கரசர் ஆதியில் சமணராகி `தர்மசேனர்` என துறவறம் பூண்டார்!அவரது அக்கா திலகவதியால் சைவராக மற்றப்பட்டார்!அவர் கூன் பாண்டியனை சைவராக மற்றியபிறகு சைவம் அரச மதமாக மாறியது!எறக்குரைய 1500 ஆண்டுகள் புத்தம்,சமணம்---உருவமற்ற ஏக இறைவன் வழிபாடு தமிழக மதமாக இருந்தது!எனவே தான் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த மஹாவீரரை `குரு` என குறிப்பிட்டு சிவன் கோவிலில் தட்சினாமூர்த்தியாக மாற்றி கவ்ரப்படித்திணார்கள்! வடக்கு என்பது உச்சியை குறிப்பது அதாவது கடவுளை குறிப்பது! தெற்க்கு என்பது கீழ் அதாவது மனிதர்களை குறிப்பது கடவுளுக்கு மனிதர்களுக்கும் இடையில் கடவுளின் பிரதிநிதியாக வடக்கிருந்து மனிதர்களுக்கு உபதேசிப்பவர் `குரு! `குரு இல்லாத வித்தை பாழ்`
`குரு பார்க்க கோடி பாவம் தீரும்`--போன்ற பழமொழிகள் குருவின் அதாவது இறைதூதரின் உபதேசங்களை கடைபிடித்தாலே கடவுளை நெருங்க முடியும் என்பதை முக்கியத்துவப்படுத்துகின்றன!